Gathered in His name, united in faith. ✝️
#christianity #christian #jesus #bible #faith #jesuschrist #church #christ #love #bibleverse #prayer #holyspirit #godisgood #pray #biblestudy #scripture #hope #truth #religion #jesuslovesyou #worship #grace #jesussaves #amen #blessed #christianquotes #christianliving
#வரலாற்று #பதிவாக #மாறிய #இந்திய #நல்வாழ்வு #பேரவை #நடத்திய #எழுச்சி #மாநாடு Gangai Gopal
குவைத் வரலாற்றின் விடுதலை சிறுத்தை கட்சியின் மாபெரும் முப்பெரும் விழா வெற்றி #மாநாடாக #மாறியது.
#சமூக #வலைதளங்களில் #வைரலாகும் #வீடியோ
#Kuwait #football #team #captain #Bader #al #mutawa
வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச்சங்கம்
வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச்சங்கம்
#வெற்றி #மாநாடு #தமிழர் #எழுச்சி #மாநாடு
வெற்றி மாநாடு தமிழர் எழுச்சி மாநாடு
தமிழர்கள் ஓட்டுநர் சேவை மையம் ரத்ததான முகாமை வரலாற்று பதிவாக மாற்றிய மீடியா ஒன் கிராபிக்ஸ்
தமிழர்கள் ஓட்டுநர் சேவை மையம் ரத்ததான முகாமை வரலாற்று பதிவாக மாற்றிய மீடியா ஒன் கிராபிக்ஸ்
மாபெரும் எழுச்சி மாநாடு வீடியோ
#எழுச்சியாய்_நடந்துமுடிந்த_சமூகநீதி_மாநாடு
இந்தியர் நல்வாழ்வு பேரவை குவைத்மண்டலம் நடத்திய சமூகநீதி ஜனநாயக எழுச்சி மாநாடு 08/12/2023 அன்று குவைத் தஸ்மா டீச்சர் சொஸைட்டி அரங்கத்தில், மாலை 5:30 மணியளவில் மண்டல தலைவர் லால்குடி ஜபருல்லாக்கான் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாநிலத்தில் இருந்து வருகை புரிந்த மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர், #ப_அப்துல்_சமது MLA., அவர்களும், திராவிடர்கழக துணைப்பொதுச்செயலாளர், வழக்கறிஞர் #செ_மெ_மதிவதனி அவர்களும் எழுச்சியுரை ஆற்றினார்கள். மண்டல நிர்வாகிகளும், தோழமை கட்சி பிரதிநிதிகளும் கருத்துரை வழங்கினார்கள். பெருந்திரளாக மக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
இந்தியர் நல்வாழ்வு பேரவை
குவைத் மண்டலம்..