18/10/2023
பிற நகரங்களில் நீங்கள் விளையாடி மகிழ்ந்த
🔫 குறி பார்த்து சுடுதல்
🏹 அம்பெறிதல்
போன்ற சாகச விளையாட்டுக்கள் இப்போது அக்கரைப்பற்று மண்ணிலும்
📌இடம் _ அம்பாறை வீதி RDA முன்னால்
🕓நேரம் _ ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல்...
📲தொடர்புகளுக்கு _ 0740428231