JM Catering

JM Catering Specially focus on Tamil best healthy food in Batticaloa. This is our aim. We are trying to give 100

எல்லோருக்கும் இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்... 🙏❤
14/01/2022

எல்லோருக்கும் இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்... 🙏❤

நாளை மதிய உணவாக மரக்கறி சாப்பாடு, மீன் சாப்பாடு, கோழி சாப்பாடு, இறைச்சி சாப்பாடு பெற்றுக்கொள்ளலாம்.குறிப்புமுற்பதிவுகளுக...
07/10/2021

நாளை மதிய உணவாக மரக்கறி சாப்பாடு, மீன் சாப்பாடு, கோழி சாப்பாடு, இறைச்சி சாப்பாடு பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பு
முற்பதிவுகளுக்கு மாத்திரமே...
காலை 9 மணிக்கு முதல் order செய்யவேண்டும்
தொடர்புகளுக்கு 0773954731

எங்கள் JM Catering உணவகத்துக்கு ஒரு பெண் உதவியாளர் ஒருவர் தேவை.... தொடர்புகளுக்கு 0773954731
07/10/2021

எங்கள் JM Catering உணவகத்துக்கு ஒரு பெண் உதவியாளர் ஒருவர் தேவை.... தொடர்புகளுக்கு 0773954731

27/09/2021

அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம...!

பொதுவாக எல்லா சீன வகை உணவுகளிலும் சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்... அது லைட்டா தூவி விட்டால் டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும். ஆனால் அதிகமாக யூஸ் பண்ணினால் முடி கொட்டும் அவ்வளவு தான் என்று... ஆனால் உண்மையில் இதன் வரலாற்றை அறிந்தால்?

அஜினோமோட்டோ என்பது நாம் நினைப்பதுபோல அது ஒரு கடல் உப்பின் பெயரல்ல...அது ஒரு கம்பெனியின் பெயர் , ஜப்பானில் 1917ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பெயரே அதன் பொருளுக்கும் ஒட்டிக்கொண்டது.. உண்மையில் இந்த உப்பின் பெயர் Monosodium glutamate ( MSG ) என்பதாகும்,

இதனை மருத்துவ உலகில் slow killer என்கிறார்கள்..

ஜப்பான் தலைநகர் டொக்கியோ,சிவோவை தலைமையிடமாக கொண்டு , கிகுனே இகெடா என்பவரால், 1917ல் இந்த அஜினோமோட்டோ தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது,

அப்போது கடல் படுகைகளில் வளரும் ஒரு பூஞ்சை மற்றும் பாசி செடி ( Seaweed ) வகைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகை உப்பு தான் monosodium ஆகும்.. முதலில் கிகுனே இகெடா, 1909ல் அவர் தனது வீட்டில் நடத்தி வந்த வைத்தியசாலையில் அதனை மருந்தாக பயன்படுத்தி வந்தார்...

பிறகு உணவுகளில் சேர்த்து அதில் ருசி கூட்டப்பட்டிருந்ததை அறிந்து பிறகு அதனை உபயோகித்து Seasoning, cooking oil,sweetener, amino acids வரை தயாரித்து பின் Pharmaceutical துறையிலும் இந்த உப்பை அறிமுகம் செய்தார்...

முதலில் அது தயாரிக்கப்பட்ட விதம் என்னவோ உயர்தரமானதாக இருந்தது.

ஆனால் 1917இல் அமெரிக்க நிறுவனத்தோடு கைகோர்த்து வியாபார நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தொழில்சாலையில் , Glutamate என்னும் செயற்கை அமிலத்தையும் அந்த monosodium உப்போடு கலந்துவிட்டு வியாபாரத்தை அதிகப்படுத்தினர்..

Glutamate என்பது ஒரு அடிமைப்படுத்தும் காரீயமாகும்..ஒருமுறை உண்டால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் போதை பொருள் போன்றதொரு சுவையூக்கி ஆகும்..

நூடுல்ஸ்,இன்ஸ்டன்ட் சூப், மசாலா ஐட்டங்கள், டின்னில் வரும் மீன்,சிக்கன்,ரெடிமேடு சப்பாத்தி,பரோட்டா,

சமோசா,பப்ஸ், சாஸ் வகைகள், சோயா பொருட்கள் , சாக்லேட்கள், KFC, Pizza , Maggi மற்றும் சில குளிர்பானங்கள் என எல்லாத்திலும் அஜினோமோட்டோ என்னும் MSG slow killer உண்டு,

அதனால் தான் இந்த Lays,Kurkure வகையறாக்களை உண்ணும் நம் வாண்டுகள் அதற்கு அடிமையாகிறார்கள்.

உண்பதால் வரும் பின்விளைவுகள்:-

1. ஆணோ பெண்ணோ இருபாலருக்கும் முடி கொட்டுவது உறுதி

2. Glutamate இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்துவதால் அதிகமான பசி எடுக்கிறது, நாம் உணவை அடிக்கடி உண்ண உண்ண ஊளைச்சதை போடுகிறது, பிறகு அதை குறைப்பது மிக கடினம்.. உடல் எடை கூடினால் தானாக சுகரும் இதய நோயும் இலவசமாக வரும்.

3. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்த அஜினோமோட்டோ கொடிய விஷமாகும்.. ஐந்து வயது குழந்தைக்கும் தீராத தலைவலியை உருவாக்கும் தன்மை கொண்டது.

4. நரம்பு மண்டலத்தில் அதீத உற்சாகத்தை உருவாக்கி பிறகு பயங்கரமான பலஹீனத்தை உண்டாக்கி விடும் இதனை மருத்துவர்கள் Over Stimulation of Nerves System என்கிறார்கள்.

5. இருதய நோய்களாக அதிபயங்கர துடிப்பும் சிலநேரம் வலியும் உருவாக்கும்.

6. முகத்தில் எத்நேரமும் ஒரு எரிச்சல் இருப்பது போலவே சிலர் உணருவார்கள், அரிப்பும் தோன்றும் சிலரது முகம் கருத்திருக்கும்.

7. வழக்கமாக இரத்த கொதிப்பு, தைராய்டு, நீரிழிவு,ஆஸ்துமா , உணவு ஒவ்வாமை , அதீத வியர்வை சுரப்பினால் உண்டாகும் Dehydration என்னும் நீர்ச்சத்து குறைதல், கண்களில் ரெட்டினா குறைபாடு எல்லாம் உருவாக அஜினோமோட்டோ காரணியாகிறது.

8. இவை எல்லாம் ஒரு நாள் நம்மை புற்றுநோயிடம் இழுத்துச்செல்லும்..

ஆகவே அஜினோமோட்டோவை தவிர்ப்போம்.உடல் நலம் காப்போம்.

Special கோழி புரியாணிகோழி டெவெல் உருளைக்கிழங்கு பிறடல்வெங்காய தயிர் சம்பல்அண்ணாசி பேரிச்சம்பழ சட்னிCall 0771067878
13/08/2021

Special கோழி புரியாணி
கோழி டெவெல்
உருளைக்கிழங்கு பிறடல்
வெங்காய தயிர் சம்பல்
அண்ணாசி பேரிச்சம்பழ சட்னி
Call 0771067878

Special மரக்கறி புரியாணிஉருளைக்கிழங்கு பிறடல்பருப்பு கறி வெங்காய தயிர் சம்பல்அண்ணாசி பேரிச்சம்பழ சட்னிCall 0771067878
13/08/2021

Special மரக்கறி புரியாணி
உருளைக்கிழங்கு பிறடல்
பருப்பு கறி
வெங்காய தயிர் சம்பல்
அண்ணாசி பேரிச்சம்பழ சட்னி
Call 0771067878

பிட்டு சம்பல் சொதி 80/- நல்ல அாிசி மாவில் செய்யப்பட்ட பிட்டு. புளியாத தேங்கா சம்பல், கிழங்குச் சொதி....
12/08/2021

பிட்டு சம்பல் சொதி 80/- நல்ல அாிசி மாவில் செய்யப்பட்ட பிட்டு. புளியாத தேங்கா சம்பல், கிழங்குச் சொதி....

சிவப்பாிசி மதிய உணவு  தேவையானவா்கள் முற்பதிவு செய்தால் (காலை 10.00 மணிக்கு முன்) எம்மிடம் பெற்றுக் கொள்ளமுடியும்.
12/08/2021

சிவப்பாிசி மதிய உணவு தேவையானவா்கள் முற்பதிவு செய்தால் (காலை 10.00 மணிக்கு முன்) எம்மிடம் பெற்றுக் கொள்ளமுடியும்.

வீட்டு சமையல் தரத்தில் மிகவும் சுத்தமான முறையில் தயாாிக்கப்படும் மதிய உணவுகள்.மரக்கறி சாப்பாடுமீன் சாப்பாடுகோழி சாப்பாடு...
12/08/2021

வீட்டு சமையல் தரத்தில் மிகவும் சுத்தமான முறையில் தயாாிக்கப்படும் மதிய உணவுகள்.
மரக்கறி சாப்பாடு
மீன் சாப்பாடு
கோழி சாப்பாடு
வெள்ளி மரக்கறி புாியாணி
பிறைட் ரைஸ்
பெற்றுக் கொள்ளமுடியும். ஆனால் எம்மிடம் சில நேரங்ளில் விரைவாக உணவு முடிவது வழக்கம். ஆகையால் நேரத்துக்கு அழைப்பை மேற்கொண்டு ஓடா் செய்யுங்கள்..... மிக்க நன்றி.

இன்று முதல் இது நம்ம வீட்டு சாப்பாடு கடையில் தினமும் மாலை கொத்து, டொல்பின் கொத்து, சீஸ் கொத்து, பிறைட் றைஸ் பெற்றுக் கொள...
12/08/2021

இன்று முதல் இது நம்ம வீட்டு சாப்பாடு கடையில் தினமும் மாலை கொத்து, டொல்பின் கொத்து, சீஸ் கொத்து, பிறைட் றைஸ் பெற்றுக் கொள்ளமுடியும். தற்போதய கொவிட் சுழல் காலத்தில் உங்களை பாதுகாக்க ஓடா் செய்து விட்டு வந்து உாிய நேரத்தில் பெற்றுக் கொள்வது சாலச் சிறந்தது.... ஓடருக்கு அழையுங்கள் 0771067878

இன்று நம்ம வீட்டு சாப்பாடு Special என்ன ?Special தோசைதோசை சட்னி சாம்பாறுமசாலா தோசைவெங்காய தோசைமுட்டை தோசைஉடனுக்குடன் சுட...
12/08/2021

இன்று நம்ம வீட்டு சாப்பாடு Special என்ன ?
Special தோசை
தோசை சட்னி சாம்பாறு
மசாலா தோசை
வெங்காய தோசை
முட்டை தோசை
உடனுக்குடன் சுட்டுத்தரப்படும்
வாருங்கள் சுவைத்து மகிழுங்கள்....
தொடா்புகளுக்கு 0771067878

Special Fried Rice..... Chicken, Veg, Egg.....Yummy....and tasty.. No Aginamolt. Home Made.... Call us and book..... Ins...
12/08/2021

Special Fried Rice..... Chicken, Veg, Egg.....
Yummy....and tasty.. No Aginamolt. Home Made.... Call us and book..... Instand orders also will be taken. But you need to wait for 30min. Due to covid 19 situation pl book earlier and get the food on time. Thank you...

04/08/2021

JM Catering இது நம்ம வீட்டு சாப்பாடு உங்களை அன்புடன் அழைக்கிறோம். மட்டு நகரில் புதிதாக ஒரு வீட்டு சாப்பாடு கடை திறந்துளோம். நீங்கள் கேள்விப்பட்டீா்களா?

எமது நோக்கம் நம் மக்களுக்கு திருப்தியான ஒரு சாப்பாடு கொடுக்கவேண்டும் என்பதுதான். இது எமது வீட்டு சமையல். ஒரு முறை சுவைத்துதான் பாருங்கள். எங்கள் சமையல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு அறிவியுங்கள். குறைகள் இருப்பின் எம்மிடம் அறியத்தாருங்கள் நாங்கள் திருத்திக்கொள்கிறோம்.

#காலை #ஆகாரம்
பிட்டு, பால் அப்பம், தோசை, இட்லி, இடியப்பம், உப்பமா, நுடில்ஸ், பராட்டா, மீன் கறிரொட்டி, கோழி கறிரொட்டி, இறைச்சி கறிரொட்டி

#மதிய #ஆகாரம்
வெட்டு மீன் சாப்பாடு. சிக்கன் சாப்பாடு. மாட்டிறச்சி சாப்பாடு. இறால் சாப்பாடு. கணவாய் சாப்பாடு

#இரவு #ஆகாரம்
பிட்டு, உப்பமா, இடியப்பம்,
முட்டை கொத்து, கோழி கொத்து, இறைச்சி கொத்து, மீன் கொத்து, (ரொட்டி / இடியப்பம்/பிட்டு),

உங்கள் வீட்டில். அல்லது வேலைத்தளத்தில் இருந்தவாறு ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் தொடா்புகொண்டு முற்பதிவு செய்து நேரத்திற்கு எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.
தொடா்புகளுக்கு 0771067878

04/08/2021

பராடா கொத்து போடக்கூடிய அனுபவம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்
0771067878

04/08/2021

சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை... பெண்கள் விரும்பத்தக்கது
0771067878

Reopen after lockdown. இது நம்ம வீட்டு சாப்பாடு...
03/07/2021

Reopen after lockdown. இது நம்ம வீட்டு சாப்பாடு...

22/06/2021

s

02/05/2021

பகுதி நேர வேலை வாய்ப்பிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றீர்களா?
இதோ JM Catering நம்ம வீட்டு சாப்பாடு வழங்கும் அரிய வாய்ப்பு.
Food Delivery சேவை மூலமாக எமது நிறுவனம் உங்களுக்கு உணவு விநியோகஸ்தருக்கான வேலை வாய்ப்பினை வழங்க தயாராக உள்ளது.
கீழ் காணப்படும் இலக்கத்திற்கு உங்கள் விபரங்களை WhatsApp செய்யவும்.…
0771067878

Another Happy Customer....Thank God for all glory. We are so happy to hear like this...
08/03/2021

Another Happy Customer....
Thank God for all glory. We are so happy to hear like this...

இப்படி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி
07/03/2021

இப்படி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி

06/03/2021
JM Catering Batticaloa. Enjoy your Breakfast, lunch & dinner with the best Home Cooked Meals in Batticaloa. #காலை  #ஆகார...
06/03/2021

JM Catering Batticaloa. Enjoy your Breakfast, lunch & dinner with the best Home Cooked Meals in Batticaloa.

#காலை #ஆகாரம்
பிட்டு. பால் அப்பம். தோசை. இட்லி. இடியப்பம். உப்பமா. நுடில்ஸ். பராட்டா. மீன் கறிரொட்டி. கோழி கறிரொட்டி.

#மதிய #ஆகாரம்
வெட்டு மீன் சாப்பாடு. Jaffna Cut சிக்கன் சாப்பாடு. மாட்டிறச்சி சாப்பாடு. இறால் சாப்பாடு. கணவாய் சாப்பாடு

#இரவு #ஆகாரம்
முட்டை கொத்து. கோழி கொத்து. இறைச்சி கொத்து. மீன் கொத்து. (ரொட்டி / இடியப்பம்). முட்டை டொல்பின். கோழி டொல்பின். மாட்டிறைச்சி டொல்பின். பிறைட் ரைஸ்.

உங்கள் வீட்டில். அல்லது வேலைத்தளத்தில் இருந்தவாறு ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் எமது சேவையினை நீங்கள் பெற்றுக்கொள்ள.......

அழையுங்கள் 0771067878

பால் அப்பம் சோடி 40/-
26/02/2021

பால் அப்பம் சோடி 40/-

Today Orders
25/02/2021

Today Orders

இன்று எங்கள் முதல் நாள் வியாபாரதில் கலந்துகொண்ட அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
25/02/2021

இன்று எங்கள் முதல் நாள் வியாபாரதில் கலந்துகொண்ட அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

Today 8 AM @ 348, Bar Road, Batticaloa
25/02/2021

Today 8 AM @ 348, Bar Road, Batticaloa

Tomorrow Grand Opening arround 8am @ 348, Bard Road, Batticaloa.இது நம்ம வீட்டு சாப்பாடு....தொடர்புகளுக்கு 0771067878
24/02/2021

Tomorrow Grand Opening arround 8am @ 348, Bard Road, Batticaloa.
இது நம்ம வீட்டு சாப்பாடு....
தொடர்புகளுக்கு 0771067878

Today Order By Giri.... To Srilanka Telecom Batticaloa.Sandwich with Milo....
17/02/2021

Today Order By Giri.... To Srilanka Telecom Batticaloa.
Sandwich with Milo....

Address

348 Bar Road/
Batticaloa
30000

Opening Hours

Monday 06:30 - 21:00
Tuesday 06:30 - 21:00
Wednesday 06:30 - 21:00
Thursday 06:30 - 21:00
Friday 06:30 - 21:00
Sunday 06:30 - 21:00

Telephone

+94771067878

Website

Alerts

Be the first to know and let us send you an email when JM Catering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JM Catering:

Videos

Share

Category


Other Caterers in Batticaloa

Show All

You may also like