Thiveya Chelva Mandabam

Thiveya Chelva Mandabam திவ்ய செல்வ மண்டபம்
(Thiveya Chelva mandabam)
1sr Floor And 2nd Floor
(1)

Permanently closed.
27/02/2024

திவ்ய செல்வா திருமண மண்டபம் (15.02.2024) இன்றிலிருந்து இடைநிறுத்தப்படுகின்து.
(குத்தகை ஒப்பந்தம் முடிவுக்கு வரப்பட்ட மையினால்)

17/06/2023
 #மாக_சிவராத்திரி 🕉❤
18/02/2023

#மாக_சிவராத்திரி 🕉❤

 #திவ்ய  #செல்வ  #மண்டபம்  #புத்தம்  #புது  #பொலிவுடன்   Thiveya Mahal                                                  ...
06/02/2023

#திவ்ய #செல்வ #மண்டபம் #புத்தம் #புது #பொலிவுடன் Thiveya Mahal
உங்கள் மங்களகரமான நிகழ்வுகளை சிறந்த முறையில் எமது திவ்ய செல்வ திருமண மண்டபத்தில் சிறந்த முறையில் நடத்தி தர காத்திருக்கிறோம்.
நிகழ்வுகளை அனைத்து விதமான வசதிகளுடன், சமையல் துறையில் அனுபவமிக்க சமையல் வல்லுனர்களும், எங்கள் ஊழியர்களின் சிறப்பான கவனிப்புடன் உங்கள் வைபவங்கள் எங்கள் மண்டபங்களில் சிறப்பான முறையில் செய்து தரப்படும்.
உங்கள் இல்லங்கள், அலுவலகங்கள், மற்றும் பாடசாலைகளில் நடைபெறும் வைபவங்களுக்கும் தரமான உணவுகளை பெற்று கொள்ளலாம்.
உங்களுக்கு தேவையான பல்வேறுபட்ட அலங்கார வசதிகளும் செய்து தரப்படும்.

Management By Thiveya Mahal Wedding Hall
தொடர்புகளுக்கு :- 0776141374
:- 0771224491

🎉🎉ʜᴀᴘᴘʏ 7ᴛʜ ᴀɴɴɪᴠᴇʀꜱᴀʀʏ ᴛʜɪᴠᴇʏᴀ ᴍᴀʜᴀʟ🎉🎉Thiveya Mahal
22/01/2023

🎉🎉ʜᴀᴘᴘʏ 7ᴛʜ ᴀɴɴɪᴠᴇʀꜱᴀʀʏ ᴛʜɪᴠᴇʏᴀ ᴍᴀʜᴀʟ🎉🎉
Thiveya Mahal



17/01/2023

யாழ் வண்ணை குளங்கரை மருதடி ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய மஹாகும்பாபிஷேக விஞ்ஞானம் - 2023

🎉🎉இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!🎉         மங்கலம் பொங்கட்டும், மனக்கவலை    தீரட்டும், புதுப் பானை அரிசி போல புது வாழ்வு...
14/01/2023

🎉🎉இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!🎉
மங்கலம் பொங்கட்டும், மனக்கவலை தீரட்டும், புதுப் பானை அரிசி போல புது வாழ்வு மலரட்டும், பொங்குகின்ற பொங்கல் போல மகிழ்ச்சி பொங்கட்டும், செங்கரும்பு சுவை போல உழவர் மனம் மகிழட்டும், மங்காத நல்வாழ்வு யாவருக்கும் கிடைக்கட்டும்!
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!🌞🌞🌞

Address

Palali Road, Urumpirai
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Thiveya Chelva Mandabam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thiveya Chelva Mandabam:

Videos

Share

Category