Subramaniam Rasama Manimandapam

Subramaniam Rasama Manimandapam சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபம்
ம?

மேலதிக விபரங்களுக்கு;
முகநூல்: https://www.facebook.com/SRM.Paranthan
ஈமெயில்: [email protected]

தொடர்புகளுக்கு:
SL: Pathmanathan: +94 77 833 9665
SL: Karan: +94 75 807 3092
SL: Kethees: +94 77 079 0659
SL: Chandra: +94 76 156 4150
SL: Sriruban: +94 77 601 6624
SL: Ahila: +94 76 680 8982
SL: Balan: +94 77 330 0257

சர்வதேச தொடர்புகளுக்கு:
UK: Shankar: +44 74 2717 9179
UK: Praba: +44 74

7793 9262
UK: Prasan: +44 75 9593 3577
CA: Varathan: +1 416 559 2565
NL: Charles: +31 6551 33514
GE: Selvarasa: +49 160 757 4969
AU: Chandran: +61 432 633 033
CH: Vijayan: +41 76 540 5392

இன்று 19.05.2022 காலை 10 மணிக்கு சுப்பிரமணியம் இராசம்மா மணி மண்டபத்தில் கண்டாவளைப் பிரதேச ஓய்வூதியர் நம்பிக்கை நிதியப் ப...
19/05/2022

இன்று 19.05.2022 காலை 10 மணிக்கு சுப்பிரமணியம் இராசம்மா மணி மண்டபத்தில் கண்டாவளைப் பிரதேச ஓய்வூதியர் நம்பிக்கை நிதியப் பொதுக்கூட்டம் தலைவர் ம பத்மநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மணிமண்டபம் தனது சேவையை ஆரம்பித்த பின்னர் முதல் நிகழ்வாக இன்று இடம்பெற்றது …

சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபம்முருகன் ஆலய வீதி, குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி. திருமண நிகழ்வுகள், பிறந்தநாள் நிகழ்வு...
20/04/2022

சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபம்
முருகன் ஆலய வீதி, குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி.

திருமண நிகழ்வுகள், பிறந்தநாள் நிகழ்வுகள், பொது நிகழ்வுகள், கருத்தரங்குகள் மற்றும் ஒன்றுகூடல்கள் என அனைத்து விதமான நிகழ்வுகளையும் உங்கள் எண்ணம்போல் அழகுற நடாத்துவதற்கு தொடர்புகொள்க.

மேலதிக விபரங்களுக்கு;
முகநூல்: https://www.facebook.com/SRM.Paranthan
ஈமெயில்: [email protected]

நிர்வாகக்குழு
சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபம்
(குறிப்பு: இம் மணிமண்டபத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி முருகன் ஆலய வளர்ச்சிக்கும் ஏனையவை சமூகநல தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும்)

தொடர்புகளுக்கு:
SL: Pathmanathan: +94 77 833 9665
SL: Karan: +94 75 807 3092
SL: Kethees: +94 77 079 0659
SL: Chandra: +94 76 156 4150
SL: Sriruban: +94 77 601 6624
SL: Ahila: +94 76 680 8982
SL: Balan: +94 77 330 0257

சர்வதேச தொடர்புகளுக்கு:
UK: Shankar: +44 74 2717 9179
UK: Praba: +44 74 7793 9262
UK: Prasan: +44 75 9593 3577
CA: Varathan: +1 416 559 2565
NL: Charles: +31 6551 33514
GE: Selvarasa: +49 160 757 4969
AU: Chandran: +61 432 633 033
CH: Vijayan: +41 76 540 5392

13/04/2022 - சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டப நிர்மாண பணிகள் யாவும் நிறைவுற்று இம்மாதம் ஏப்ரல் 13ம் திகதி SKS கான்ஸ்ரக்சன...
19/04/2022

13/04/2022 - சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டப நிர்மாண பணிகள் யாவும் நிறைவுற்று இம்மாதம் ஏப்ரல் 13ம் திகதி SKS கான்ஸ்ரக்சன் நிறுவனத்தினால் உத்தியோகபூர்வமாக மணிமண்டப நிர்வாகக் குழுவிடம் கையளிக்கப்பட்டது.
கொரோனாப் பேரிடர் காரணமாக கடந்த காலங்களில் கட்டுமான பணிகளில் தாமதங்கள் ஏற்பட்டு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.

மணிமண்டப கட்டிட மாதிரி வரைபடங்கள்...
19/04/2022

மணிமண்டப கட்டிட மாதிரி வரைபடங்கள்...

மணிமண்டபத்தில் அமைக்கப்பெற்ற கல்வெட்டும் சாசனமும்...
19/04/2022

மணிமண்டபத்தில் அமைக்கப்பெற்ற கல்வெட்டும் சாசனமும்...

மணிமண்டப திறப்புவிழா நிகழ்வுக்கும் தொடர்ந்த கலை நிகழ்வுகளுக்கும் குமரபுரம் பரந்தனைச் சேர்ந்த இளையோர்கள் தொண்டர்களாக பணிப...
19/04/2022

மணிமண்டப திறப்புவிழா நிகழ்வுக்கும் தொடர்ந்த கலை நிகழ்வுகளுக்கும் குமரபுரம் பரந்தனைச் சேர்ந்த இளையோர்கள் தொண்டர்களாக பணிபுரிந்திருந்தார்கள். அவர்களுக்கு நன்றிகள்.
23/11/2019 - 29/11/2019

மணிமண்டப திறப்புவிழாவினைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலையில் தென்னிந்திய இளம் கலைஞர்களின் இசைநிகழ்வும் தெய்வீக பாடல்களும...
19/04/2022

மணிமண்டப திறப்புவிழாவினைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலையில் தென்னிந்திய இளம் கலைஞர்களின் இசைநிகழ்வும் தெய்வீக பாடல்களும் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்றன.
23/11/2019 - 28/11/2019

சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டப திறப்புவிழாவினைத் தொடர்ந்து, 5 தம்பதியினருக்கு இலவச திருமணம் செய்துவைக்கப்பட்டதுடன் அவர்...
19/04/2022

சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டப திறப்புவிழாவினைத் தொடர்ந்து, 5 தம்பதியினருக்கு இலவச திருமணம் செய்துவைக்கப்பட்டதுடன் அவர்களுக்கான வாழ்வாதாரமும் அமைத்துக்கொடுக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்களும் ஐந்து திருமணங்களும் சிறப்புற நடைபெற்றது.
23/11/2019 - 29/11/2019

மணிமண்டபம் திறப்புவிழா - 5ம் நாள் - 28/11/2019மாலை கிளிநொச்சி தமிழ்ச்சங்க நிறுவனர் திரு வே இறைபிள்ளை ஐயா  அவர்களது சொற்ப...
19/04/2022

மணிமண்டபம் திறப்புவிழா - 5ம் நாள் - 28/11/2019
மாலை கிளிநொச்சி தமிழ்ச்சங்க நிறுவனர் திரு வே இறைபிள்ளை ஐயா அவர்களது சொற்பொழிவும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

மணிமண்டபம் திறப்புவிழா - 4ம் நாள் - 26/11/2019மாலை திருமதி சோ செல்வராணி, ஓய்வுநிலை ஆசிரியர் அவர்களது சொற்பொழிவும் கலை நி...
19/04/2022

மணிமண்டபம் திறப்புவிழா - 4ம் நாள் - 26/11/2019
மாலை திருமதி சோ செல்வராணி, ஓய்வுநிலை ஆசிரியர் அவர்களது சொற்பொழிவும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

மணிமண்டபம் திறப்புவிழா - 3ம் நாள் - 25/11/2019மாலை தமிழருவி சிவகுமாரன் அவர்களது சொற்பொழிவும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
19/04/2022

மணிமண்டபம் திறப்புவிழா - 3ம் நாள் - 25/11/2019
மாலை தமிழருவி சிவகுமாரன் அவர்களது சொற்பொழிவும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

மணிமண்டபம் திறப்புவிழா - 2ம் நாள் - 24/11/2019 - பௌர்ணமி விழா பரந்தன் இளைஞர் வட்டம் நடாத்தும் "பௌர்ணமி விழா" 36 வருடங்கள...
19/04/2022

மணிமண்டபம் திறப்புவிழா - 2ம் நாள் - 24/11/2019 - பௌர்ணமி விழா
பரந்தன் இளைஞர் வட்டம் நடாத்தும் "பௌர்ணமி விழா" 36 வருடங்களின் பின் நடைபெற்றது. தோற்றுவாய் உறுப்பினர்களுக்கான மதிப்பளிப்பும் காலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மணிமண்டபம் திறப்புவிழா - 23/11/2019 - மாலை மாலை நிகழ்வாக செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் சொற்பொழிவும் ...
19/04/2022

மணிமண்டபம் திறப்புவிழா - 23/11/2019 - மாலை
மாலை நிகழ்வாக செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் சொற்பொழிவும் மாணவர்களின் கலைநிகழ்வும் பஜனை பாடல்களும் நடைபெற்றன.

மணிமண்டபம் திறப்புவிழா - 23/11/2019 - கிளி பீப்பிள் அமைப்பின் 1023 துவிச்சக்கர வண்டிகள் மாணவர்களுக்கு வழங்கும் இறுதிக்கட...
19/04/2022

மணிமண்டபம் திறப்புவிழா - 23/11/2019 - கிளி பீப்பிள் அமைப்பின் 1023 துவிச்சக்கர வண்டிகள் மாணவர்களுக்கு வழங்கும் இறுதிக்கட்ட நிகழ்வு அன்றையதினம் நடைபெற்றது.

மணிமண்டபம் திறப்புவிழா - 23/11/2019 - புலமைப்பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உயர் புள்ளிகள் பெற்ற மாணவர்களுக...
19/04/2022

மணிமண்டபம் திறப்புவிழா - 23/11/2019 - புலமைப்பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உயர் புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு கிளி மக்கள் அமைப்பினால் வங்கி சேமிப்புத்திட்டத்தில் ரூ10,000 வைப்புச் செய்ததுடன் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.

சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபத்தில் முதல் நிகழ்வாக அவர்களது புதல்வியும் எழுத்தாளருமான தாமரைச்செல்வியின் "உயிர்வாசம்" ந...
15/04/2022

சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபத்தில் முதல் நிகழ்வாக அவர்களது புதல்வியும் எழுத்தாளருமான தாமரைச்செல்வியின் "உயிர்வாசம்" நூல் வெளியிட்டு விழா அன்றையதினம் காலை (23/11/2019) நடைபெற்றது.

மணிமண்டம் நிர்மாணிப்பதில் பணிபுரிந்த கட்டிடக் கலைஞர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது.
15/04/2022

மணிமண்டம் நிர்மாணிப்பதில் பணிபுரிந்த கட்டிடக் கலைஞர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது.

மணிமண்டப திறப்புவிழாவின் போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர்...
15/04/2022

மணிமண்டப திறப்புவிழாவின் போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர்...

திறப்புவிழாவின்போது திருமதி சாந்தினி விக்டர்மான் அவர்களினால் பாடி வழங்கப்பெற்ற வாழ்த்துமடல், மகள் திருமதி சுகி கணேசலிங்க...
15/04/2022

திறப்புவிழாவின்போது திருமதி சாந்தினி விக்டர்மான் அவர்களினால் பாடி வழங்கப்பெற்ற வாழ்த்துமடல், மகள் திருமதி சுகி கணேசலிங்கம் அவர்களால் பெறப்பட்டது.

சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் ஓவியத்தினை ஜெர்மனியிலிருந்து கலந்துகொண்ட திரு செல்வராசா செல்லமாணிக்கம் அவர்களின் மகள்...
15/04/2022

சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் ஓவியத்தினை ஜெர்மனியிலிருந்து கலந்துகொண்ட திரு செல்வராசா செல்லமாணிக்கம் அவர்களின் மகள் வரைந்து திறப்புவிழாவின்போது மகன் திரு பேரின்பநாதன் சுப்பிரமணியம் அவர்களிடம் கையளிக்கப்பெற்றது.

சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபம் -  23ம் திகதி கார்த்திகை மாதம் 2019ம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.  சுப்பிரமணியம் இராசம...
15/04/2022

சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபம் - 23ம் திகதி கார்த்திகை மாதம் 2019ம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.
சுப்பிரமணியம் இராசம்மா அவர்களின் மருமகனும் ஓய்வுநிலை அதிபருமான திரு மகாலிங்கம் பத்மநாபன் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

மணிமண்டப திறப்புவிழா அழைப்பிதழ்  - 23/11/2019
15/04/2022

மணிமண்டப திறப்புவிழா அழைப்பிதழ் - 23/11/2019

Address

Murugan Kovil Lane, Kumarapuram, Paranthan
Kilinochchi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Subramaniam Rasama Manimandapam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Subramaniam Rasama Manimandapam:

Share


Other Kilinochchi event planning services

Show All