13/01/2024
ஒரே நாடு, இரண்டு பக்கங்கள்!
ஒருவர் இந்திய Corporate தொலைக்காட்சி நடத்திய பாட்டுப்போட்டியில் பங்குபற்றி பரிசு பெற்றவர்.
இன்னொருவர் இந்தோனிசியாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி #பாதனி இல்லாமலே உச்சி வெயிலில் ஓடி பல பதக்கங்களை பெற்றவர்.
இருவரும் பெண்கள்,
இருவரும் தமிழர்கள்,
இருவரும் சாதனையாளர்கள்தான். ஆனால் பாட்டுப் போட்டியில் பெற்ற பரிசைவிட வயதானவர்களுக்கான ஓட்டப்போட்டியில் #நாட்டுக்காக பெற்ற பதக்கம் #மதிப்பு மிக்கது.
ஆனால் ஜனாதிபதியோ! பாட்டுப்போட்டியில் பரிசு பெற்றவரை பாராட்டியதுபோன்று நாட்டுக்காக ஓட்டப்போட்டியில் பதக்கம் பெற்றவரை பாராட்டவில்லை.!!
ஏனெனில் இதுதான் Corporate Media (மீடியா) Business பவர். அவர்களுடைய தேவை Trending, Viewers, Share, Like,Followers, Earning Etc.. மட்டுமே.
அன்று ஒரு Shukra munawwar! நேற்று
ஒரு Yohani! இன்று ஒரு kilmisha! ,
நாளை யாரே! ஒருவர்.!!
"Corporate கதிரை நிரந்தரமில்லை!"