Sri Vinayaga Decorators,Knm Annur

  • Home
  • Annur
  • Sri Vinayaga Decorators,Knm Annur

Sri Vinayaga Decorators,Knm Annur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Vinayaga Decorators,Knm Annur, MADHAN FLOWER SHOP, OOP :BUS STAND, Annur.

03/05/2024

*கண்ணீர் மல்க வேண்டுகிறோம்*...😭😭

ஒரு கிராமமே அழியும் நிலை உருவாகி உள்ளது.
*நாமக்ககல் மாவட்டம் மல்லசமுத்திரம்்* அருகே உள்ள *""மங்களம்்""*
கிராமத்தில் தான் இந்த நிலை கடந்த *5 வருடமாக குடிநீர் பற்றாக்குறை* ஏட்பட்டு உள்ளது
பெண்கள் குழந்தைகள் என சுமார் 1200 பேர் தண்ணீர் எடுக்க தினமும் *5 km தூரம்* செல்ல வேண்டி உள்ளது. கடந்த ஒரு மாதமாக அதுவும் இல்லை இங்கே உள்ள அனைவரும் *குளிக்கவும் , குடிக்ககவும் தண்ணீரை விலை போட்டு வாங்கும் நிலை உள்ளது* எங்கள் ஊரில் உள்ள அனைவரும் தினமும் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்துபவர்கள் விலை போட்டு தண்ணீர் வாங்கி எங்களால் வாழ்க்கை நடத்த முடியவில்லை. போராட்டம் செய்தாலும் அதை ஒரு மணி நேரம் கூட நடத்த விடுவதில்லை எங்கள் ஊரில் உள்ள பகுதி மக்கள் ஏற்கனவே பிழைப்பு நடத்த வெளியூர் சென்று விட்டனர் மீதம் உள்ள மக்களை காப்பாற்ற உங்களை நாடி உள்ளோம்.

*My Namakkal app இல் தகவல் அனுப்பியும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை*

*தக்க அதிகாரி கிராமத்து* *Cleark* *இடம் பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும்* *எடுக்கவில்லை*

plz நீங்கள் செய்ய வேண்டியது ஒரு ஷேர் மட்டுமே எல்லாருக்குமே தெரியும் இந்திய சட்டத்திட்டத்தின் படி whatsapp ல் 1,50,00,00 பேரால் ஒரு பதிவு ஷேர் செய்ய பட்டால் போதும் மத்திய உளவு துறையில் ஒரு கவனத்தை திசை திருப்பும் அதுமட்டும் இல்லாமல் இந்திய அளவில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஒரு குழு அமைக்கப்படும் அவ்வாறு அமைக்கப்பட்டால் அது தமிழ்நாட்டுக்கு நன்மையே இவை அனைத்தும் நீங்கள் செய்யும் 3 share மட்டுமே Please🙏🙏🙏🙏

3×3=9
9×3=27
27×3=81
81×3=213
213×3=639
639×3=1920
1920×3=6340
6340×3=24060
24060×3=73040
73040×3=2,23,458
2,23,458×3=808965
8,08,965×3=24,04,525
24,04,527×3=72,45,459
72,45,459×3=2,14,45,828

*எதை எதையோ share செய்யும் நாம் இதை ஒரு share செய்தால் எங்கள் கிராமத்திற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது*

18/12/2023

அதிகம் பரப்புங்கள் மக்களே. 🙏👍

திருநெல்வேலி..
உணவு தேவைக்கு மட்டும் இந்த தன்னார்வலர்களை தொடர்பு கொள்ளலாம்..

Tirunelveli Floods

VOLUNTEERS LIST..👇👇

9841103050 -- Boat rescue team

Palayamkottai- 95663 06614

Thiyagarajanagar --9688106464

Pothigai nagar-- 9342242098

12/08/2023

Address

MADHAN FLOWER SHOP, OOP :BUS STAND
Annur
641655

Opening Hours

Monday 4am - 10pm
Tuesday 4am - 10pm
Wednesday 4am - 10pm
Thursday 4am - 10pm
Friday 4am - 10pm
Saturday 4am - 10pm
Sunday 4am - 10pm

Telephone

+919952574557

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Vinayaga Decorators,Knm Annur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Annur event planning services

Show All