15/02/2023
மூலிகை இஞ்சி மிட்டாய்
மூலிகை இஞ்சி முரப்பா கிடைக்கும்.
இஞ்சி முரப்பா சாப்பிட்டு வர வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், மார்புச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும்.
”அஜீரனமா, புளித்த ஏப்பமா, இத வாங்கி சாப்பிடுங்க நொடியில சரியாயிடும்”,
முன்பெல்லாம், பெண்கள், குழந்தைகளுடன், பஸ்ஸில் அல்லது காரில் வெளியூர்ப் பயணம் என்றாலே, வீட்டில் உள்ள பெரியவர்கள் முதலில், இஞ்சி முரப்பாவை எடுத்து வைத்துக்கொள்வார்கள்.
இஞ்சி முரப்பா உடல் தளர்ந்து சோர்வாக இருப்பவர்களுக்கும், மூச்சு பாதிப்பு உள்ளவர்களுக்கும், உடனடி நிவாரணமாக இஞ்சி முரப்பாவைக் கொடுப்பார்கள்.
பயணங்களால், உடல் இயக்கம் பற்றிய மூளையின் கட்டளைத் தொடர்புகள் ஸ்தம்பித்து, பிறட்டல், குமட்டல், வாந்தி மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால், குடும்பத்துடன் வெளியூர் செல்வோர், கைகளில் இஞ்சி முரப்பாவை ரெடியாக வைத்திருப்பார்கள். பயணம் ஆரம்பிக்கும்முன் அதிலொரு துண்டை எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள, உமிழ்நீருடன் அது கலந்து, உடல் இரத்த ஒட்டத்தை சீராக்கிவிடும். அதன் மூலம் வயிற்றுக்கோளாறு, வாந்தி பாதிப்புகளை நீக்கி, உடலை புத்துணர்ச்சி பெறவைக்கும். சற்றுநேரத்தில், பிள்ளைகளின் அஜீரண பாதிப்பு, நாக்கு தடிப்பு சரியாகி, நன்றாகப் பசியெடுத்து சாப்பிடுவார்கள். மூட்டுவலி போக்கும் பசியைத்தூண்டும் இஞ்சி முரப்பா, புளித்த ஏப்பம், வயிற்று வலி போன்ற வயிறு பாதிப்புகளையும் குணமாக்கும். நெஞ்சுசளி, மூச்சிறைப்பு போன்ற சுவாச பாதிப்புகளையும் சரிப்படுத்திவிடும். கெட்டவாயுவை நீக்கி, மூட்டுவலிகளைப் விலக்கி
வாய்கசப்பை போக்கும்
சீனி கடலை கடை & ஸ்நாக்ஸ்
செக்கடி(KSVR மளிகை கடை அருகில்)
கீழக்கரை.
தொடர்புக்கு: 9566563406