Iversatile Eventers

Iversatile Eventers Exhibition - கண்காட்சி - Concept - Celebration - Function -
All Events Organizer - ஈவண்ட்ஸ்

பழனி சண்முகபுரத்தில் இயங்கி வந்த Iversatile Eventers அலுவலகம், இன்று முதல் பழனி அண்ணா நகரில் இயங்கும்.
15/02/2024

பழனி சண்முகபுரத்தில் இயங்கி வந்த Iversatile Eventers அலுவலகம், இன்று முதல் பழனி அண்ணா நகரில் இயங்கும்.

கடைசி நாள் : நவம்பர் 19 ஆழ்கடல் சுரங்க கண்காட்சி வரும் ஞாயிறு வரை உண்டு.
15/11/2023

கடைசி நாள் : நவம்பர் 19 ஆழ்கடல் சுரங்க கண்காட்சி வரும் ஞாயிறு வரை உண்டு.

Free மெஹந்தி | இலவச வண்ண மீன் | 3D Show Freeமாணவர்களுக்கு ஸ்கூல் ஃப்ரீ பாஸ் உண்டு! #ஆழ்கடல்_சுரங்க_கண்காட்சி_பழனி
31/10/2023

Free மெஹந்தி | இலவச வண்ண மீன் | 3D Show Free
மாணவர்களுக்கு ஸ்கூல் ஃப்ரீ பாஸ் உண்டு!
#ஆழ்கடல்_சுரங்க_கண்காட்சி_பழனி

27/10/2023

Thanks Namma Palani

20/10/2023

பழனியில் ஆழ்கடல் கண்காட்சி ஆரம்பம் | வண்ண மீன்களின் சுரங்கத்தில் வலம் வரலாம் வாங்க!இடம் : வேல் மருத்துவமனை அருகில், பழனி...
19/10/2023

பழனியில் ஆழ்கடல் கண்காட்சி ஆரம்பம் | வண்ண மீன்களின் சுரங்கத்தில் வலம் வரலாம் வாங்க!

இடம் : வேல் மருத்துவமனை அருகில், பழனி.

நாள் : தீபாவளி வரை
நேரம் : மாலை 4 மணி முதல் இரவு வரை.

19/10/2023
ஸ்டேட்டஸ் வைங்க ஸ்மார்ட் போன் வெல்லுங்க...!     #ஆழ்கடல்சுரங்க_கண்காட்சி    #பழனி
29/09/2023

ஸ்டேட்டஸ் வைங்க ஸ்மார்ட் போன் வெல்லுங்க...!

#ஆழ்கடல்சுரங்க_கண்காட்சி #பழனி

 #பழனியில்  #ஆழ்கடல்சுரங்க_கண்காட்சி  நாள் : அக்டோபர் 5 முதல் 31 வரை   200 அடி சுரங்கத்தில் நடக்கும் த்ரிலிங்க் ¶ தினந்த...
26/09/2023

#பழனியில் #ஆழ்கடல்சுரங்க_கண்காட்சி நாள் : அக்டோபர் 5 முதல் 31 வரை


200 அடி சுரங்கத்தில் நடக்கும் த்ரிலிங்க்
¶ தினந்தோறும் பரிசுகள்
¶ ராட்சத ராட்டினமும்
¶ ஏராளமான கேம்களும்
¶ விதவிதமான உணவுகளும்...
¶ ஸ்கூல் ஸ்டூடன்ஸ் பாஸ் உண்டு.

¶இடம் : கவுண்டர் இட்டேரி ரோடு, வேல் ஹாஸ்பிடல் அருகில், பழனி.

 #பழனியில் ஆழ்கடல் சுரங்க கண்காட்சி. 200 அடி சுரங்கத்தில் த்ரிலிங்கான அனுபவம். ¶ தினந்தோறும் பரிசுகள்.¶ ராட்சத ராட்டினமு...
07/09/2023

#பழனியில் ஆழ்கடல் சுரங்க கண்காட்சி. 200 அடி சுரங்கத்தில் த்ரிலிங்கான அனுபவம்.
¶ தினந்தோறும் பரிசுகள்.
¶ ராட்சத ராட்டினமும்
¶ ஏராளமான கேம்களும்
¶ விதவிதமான உணவுகளும்...
¶ ஸ்கூல் பாஸ் வழங்கப்படும்.

¶ நாள் : 22.09.2023 முதல் 15.10.2023 வரை.

¶இடம் : கவுண்டர் இட்டேரி ரோடு, வேல் ஹாஸ்பிடல் அருகில், பழனி.

 #நம்ம_பழனியில் கடலா!ஆம், பழனி மலை நகரில் ஆழ்கடல் கண்காட்சி. செப் 22 முதல் வேல் மருத்துவமனை அருகில்....கண்ணைப் பறிக்கும்...
01/09/2023

#நம்ம_பழனியில் கடலா!
ஆம், பழனி மலை நகரில் ஆழ்கடல் கண்காட்சி. செப் 22 முதல் வேல் மருத்துவமனை அருகில்....

கண்ணைப் பறிக்கும் மீன்கள் மாநாடு - அதிரடி விலையில் ஷாப்பிங் - கேம்ஸ் & உணவு மேளா என பழனி நகரை மீண்டும் கொண்டாட அழைக்கிறது ஐவெர்சடைல்!

வாங்க மக்களே! மலை நகரில் மகிழ்ச்சிக் கடலில் தத்தளிக்க..!

நமது  #பழனி நகரில் முதல்முறையாக ஆழ்கடல் சுரங்க கண்காட்சி....பழனியில் இன்றைய நிகழ்வுகள் பழனி மாவட்டம் - 𝐏𝐀𝐋𝐀𝐍𝐈 𝐃𝐈𝐒𝐓𝐑𝐈𝐂𝐓 P...
31/08/2023

நமது #பழனி நகரில் முதல்முறையாக ஆழ்கடல் சுரங்க கண்காட்சி....

பழனியில் இன்றைய நிகழ்வுகள் பழனி மாவட்டம் - 𝐏𝐀𝐋𝐀𝐍𝐈 𝐃𝐈𝐒𝐓𝐑𝐈𝐂𝐓 Palani அழகிய பழநி Namma Palani

சிலப்பதிகார காலத்திற்கு டைம் டிராவல்தனி வாகனம் | தங்கும் விடுதி | உணவு | ஆய்வாளர்களின் வழிகாட்டல் | ஆவணப்படம்மேலும் அழைக...
26/04/2023

சிலப்பதிகார காலத்திற்கு டைம் டிராவல்

தனி வாகனம் | தங்கும் விடுதி | உணவு | ஆய்வாளர்களின் வழிகாட்டல் | ஆவணப்படம்

மேலும் அழைக்க : 091599 55563 9677676773

சிலப்பதிகார காலத்திற்கு டைம் டிராவல் | பூம்புகார் - குமுளி கண்ணகி கோயில்..!பயணத் தடம் :▪️பூம்புகார் கடல்▪️புத்த விகார்▪️...
22/04/2023

சிலப்பதிகார காலத்திற்கு டைம் டிராவல் | பூம்புகார் - குமுளி கண்ணகி கோயில்..!

பயணத் தடம் :
▪️பூம்புகார் கடல்▪️புத்த விகார்
▪️பண்டைய படகுத்துறை
▪️சதுக்க பூதம்
▪️தரங்கம்பாடி டச்சுக் கோட்டை
▪️மாதவி குளம்
▪️கண்ணகி கோவலன் நடந்த காவிரிக் கரையில் பயணம்
▪️திருவையாறு - திருவரங்கம்
▪️கல்லணை
▪️ஆயர்குடில் ▪️சமணர்படுகை
▪️கீழடி - மதுரை
▪️தேக்கடி
▪️கண்ணகி பாலம்
▪️கண்ணகி கோயில் மலையேற்றம்

தனி வாகனம் | தங்கும் விடுதி | உணவு | ஆய்வாளர்களின் வழிகாட்டல் | ஆவணப்படம்

20 நபர்கள் மட்டும். முன்பதிவு செய்ய அழைக்கவும் :
091599 55563
9677676773

Iversatile Eventers on
14/04/2023

Iversatile Eventers on

2000 ஆண்டுகள் பின்னோக்கி சிலப்பதிகார காலத்திற்கு டைம் டிராவல் | பூம்புகார் - கண்ணகி கோயில்..!பயணத் தடம் :▪️பூம்புகார் கட...
09/04/2023

2000 ஆண்டுகள் பின்னோக்கி சிலப்பதிகார காலத்திற்கு டைம் டிராவல் | பூம்புகார் - கண்ணகி கோயில்..!

பயணத் தடம் :
▪️பூம்புகார் கடல்▪️புத்த விகார்
▪️பண்டைய படகுத்துறை
▪️சதுக்க பூதம்
▪️தரங்கம்பாடி டச்சுக் கோட்டை
▪️மாதவி குளம்
▪️கண்ணகி கோவலன் நடந்த காவிரிக் கரையில் பயணம்
▪️திருவையாறு - திருவரங்கம்
▪️கல்லணை
▪️ஆயர்குடில் ▪️சமணர்படுகை
▪️கீழடி - மதுரை
▪️தேக்கடி
▪️கண்ணகி பாலம்
▪️கண்ணகி கோயில் மலையேற்றம்

தனி வாகனம் | தங்கும் விடுதி | உணவு | ஆய்வாளர்களின் வழிகாட்டல் | ஆவணப்படம்

அனைத்தும் ஒரே கட்டணத்தில். 20 நபர்கள் மட்டும். முன்பதிவு செய்ய அழைக்கவும் :
091599 55563
9677676773

 #பூம்புகார் -  #கண்ணகி கோயில்  #சிலப்பதிகார காலத்திற்கு  #டைம்_டிராவல் மே 02- 065 நாட்கள் - 4 இரவுகள் | பூம்புகார், மணி...
03/04/2023

#பூம்புகார் - #கண்ணகி கோயில் #சிலப்பதிகார காலத்திற்கு #டைம்_டிராவல் மே 02- 06

5 நாட்கள் - 4 இரவுகள் | பூம்புகார், மணிக்கிராமம், திருக்கடையூர், டச்சு கோட்டை, ஸ்ரீரங்கம், மேலூர் சமணர் படுகை, கீழடி, குமுளி மங்களதேவி கண்ணகி கோயில் என 1800 ஆண்டுகளுக்கு முன்பாக கண்ணகி கோவலன் நடந்த பாதையில் பயணிக்கலாம். தேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் நம்மோடு வருவார்கள்.

தனி சொகுசு வாகனம் | தேநீர் & உணவு | தங்கு விடுதி உட்படஅனைத்தும் ஒரே கட்டணத்தில்

தொடர்பு எண் : 091599 55563 | 9677676773

16/02/2023

Thanks

29/12/2022

பப்பெட் நிகழ்ச்சி

Address

Shanmugapuram
Palani
624601

Alerts

Be the first to know and let us send you an email when Iversatile Eventers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iversatile Eventers:

Videos

Share

Category

Nearby event planning services


Other Event Planners in Palani

Show All