Ibrahiem Bhathusha

Ibrahiem Bhathusha 9042625725 Political
(2)

தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் வாக்களிப்பீர்புரட்சித் தமிழரின் ஆசி பெற்ற சின்னம் இரட்டை இலை இரட்டை இலைஏழை எளிய மக்க...
14/04/2024

தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் வாக்களிப்பீர்
புரட்சித் தமிழரின் ஆசி பெற்ற சின்னம் இரட்டை இலை இரட்டை இலை

ஏழை எளிய மக்களின் ஆதரவு பெற்ற சின்னம் இரட்டை இலை இரட்டை இலை

ஆற்றல்மிக்க பாராளுமன்ற வேட்பாளர்கள் கொண்ட கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் ஆதரிக்கின்ற மாபெரும் இயக்கம் மக்களுக்கான இயக்கம்
ஆகவே வாக்களிப்பீர் இரட்டை இலை இரட்டை இலை

திருப்பூர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் ப.அருணாச்சலம் அஇஅதிமுக  அவர்களோடுஏறத்தாழ 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில...
13/04/2024

திருப்பூர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் ப.அருணாச்சலம் அஇஅதிமுக அவர்களோடு
ஏறத்தாழ 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் மகத்தான களம் அமைந்துள்ளது திருப்பூரில்
அதற்கான அத்தனை வேலைகளையும் நாங்கள் கூட்டணி கட்சிகள் செய்து வருகிறோம்.
தேர்தலுக்குப் பிறகு இந்த பதிவை நாம் பார்ப்போம் வாருங்கள் தோழர்களே!
ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்!
இரட்டை இலைக்கே வாக்களிப்போம்!

கோவையில் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் உயர்திரு, இல்முதின்  அவர்கள் தலைமையில் மாவட்டத்தின் முக்கிய...
13/04/2024

கோவையில் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் உயர்திரு, இல்முதின் அவர்கள் தலைமையில் மாவட்டத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கோவை பாராளுமன்ற வேட்பாளருக்காக சூறாவளி பிரச்சாரத்தில் கலந்து கொண்டதுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

உண்மையை உரக்கச் சொல்லி மக்களை காப்பாற்றும் புரட்சித் தமிழர் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அ இ அ திமுக பொதுச்செயலாளர் ...
13/04/2024

உண்மையை உரக்கச் சொல்லி மக்களை காப்பாற்றும்
புரட்சித் தமிழர்
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்
அ இ அ திமுக பொதுச்செயலாளர்
நாளைய முதல்வர்
#மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம் #அருணாச்சலம்

 #மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம்             Ibrahiem Bhathusha
13/04/2024

#மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம் Ibrahiem Bhathusha

12/04/2024
நேற்று திருப்பூரில் வெற்றி வேட்பாளர் அண்ணன் பா அருணாச்சலம் அவர்களை ஆதரித்து மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அனைத்திந்தி...
11/04/2024

நேற்று திருப்பூரில் வெற்றி வேட்பாளர் அண்ணன் பா அருணாச்சலம் அவர்களை ஆதரித்து மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சி தமிழர் ஐயா எடப்பாடியார் அவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்த போது மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் அதன் தலைவர் பெருமக்கள் களத்தில் கொடியோடு படை சூழ்ந்த நிகழ்வு தினத்தந்தி நாளிதழ் செய்தியாக வெளியிட்டுக் கொடுத்ததற்கு நன்றி

#மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம் #மைக்ரோபைனான்ஸ்

இன்று தேர்தல் பிரச்சாரத்தில் வெற்றி வேட்பாளர் அண்ணன் ப.அருணாச்சலம் அஇஅதிமுக  அவர்களுக்கு வாக்கு சேகரிக்க சென்றபோது  #பார...
04/04/2024

இன்று தேர்தல் பிரச்சாரத்தில் வெற்றி வேட்பாளர் அண்ணன் ப.அருணாச்சலம் அஇஅதிமுக அவர்களுக்கு வாக்கு சேகரிக்க சென்றபோது #பாராளுமன்ற #வேட்பாளர் #அஇஅதிமுக #திருப்பூர் #அருணாச்சலம் #மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம்

2024 இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி 40 தொகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டது.நாளும் நமதே! நாற்பதும் நமதே!  #மக்...
02/04/2024

2024 இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி 40 தொகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டது.
நாளும் நமதே!
நாற்பதும் நமதே!
#மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம் #அஇஅதிமுக #திருப்பூர் #பாராளுமன்ற #வேட்பாளர்
#அருணாச்சலம் ப.அருணாச்சலம் அஇஅதிமுக

2024 இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி 40 தொகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டது.நாளும் நமதே! நாற்பதும் நமதே!  #மக்...
02/04/2024

2024 இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி 40 தொகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டது.
நாளும் நமதே!
நாற்பதும் நமதே!
#மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம் #அஇஅதிமுக #திருப்பூர் #பாராளுமன்ற #வேட்பாளர்
#அருணாச்சலம் Edappadi K. Palaniswami

தேர்தல் பரப்புரையின் போது தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்புமிகு, முன்னாள் துணை சபாநாயகர், தற்போதைய திருப்பூர் மாவட்ட செயலா...
01/04/2024

தேர்தல் பரப்புரையின் போது

தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்புமிகு, முன்னாள் துணை சபாநாயகர், தற்போதைய திருப்பூர் மாவட்ட செயலாளர், அஇஅதிமுகவின் தலைமை தேர்தல் பிரிவு செயலாளர், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர், என தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தின் சாம்ராஜ்யத்தில் நீங்கா இடம் பிடித்துள்ள மாபெரும் சரித்திர சாதனை நாயகன் மாண்புமிகு அண்ணன் திரு,பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களுடன் இந்த தேர்தலில் பணியாற்றுகிற மிராக்கிள் வாய்ப்பை மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகம் பெற்றதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

எஸ். இப்ராஹீம் பாதுஷா
நிறுவனர் & தலைவர்
மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்

மாண்புமிகு புரட்சிதமிழரின் ஆசி பெற்று வேட்பாளர் அவர்களோடு தேர்தல் பரப்புரையின் போதுஇன்று திருப்பூரில் அஇஅதிமுக பாராளுமன்...
29/03/2024

மாண்புமிகு புரட்சிதமிழரின் ஆசி பெற்று வேட்பாளர் அவர்களோடு தேர்தல் பரப்புரையின் போது
இன்று திருப்பூரில் அஇஅதிமுக பாராளுமன்ற தேர்தல் வெற்றி வேட்பாளர் திரு,அருணாச்சலம் மற்றும் கழக தேர்தல் பிரிவு செயலாளர் முன்னாள் துணை சபாநாயகர் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அதிமுக செயலாளர் மாண்புமிகு திரு பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் மற்றும் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் போற்றுதல் மிக்க அண்ணன் திருவிஜயகுமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் போற்றுதல் மிக்க அண்ணன் திரு,குணசேகரன் அவர்களுடன் மற்றும் எஸ்டிபிஐ யின் திருப்பூர் மாவட்ட தலைவருடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது
2024 இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
நாளைநமதே! நாற்பதும் நமதே!
#மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம் #அஇஅதிமுக #திருப்பூர் #பாராளுமன்ற #வேட்பாளர்
#அருணாச்சலம்

திருப்பூர் தொகுதி இயங்கும் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் கொடிகளோடு வெற்றி வேட்பாளரை மாபெரும் வெற்றி பெறச் செய்ய நீ...
29/03/2024

திருப்பூர் தொகுதி இயங்கும் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் கொடிகளோடு வெற்றி வேட்பாளரை மாபெரும் வெற்றி பெறச் செய்ய நீண்ட நெடிய பயணத்தில் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெருமக்கள் பல மணி நேரம் வெற்றிக்காக ஏந்திய கொடிகளோடு தெருகளில் ஓட்டு கேட்டுச் சென்ற மாபெரும் சாதனை மிக்க தேர்தல் பரப்புரை

இன்று திருப்பூரில் அஇஅதிமுக பாராளுமன்ற தேர்தல் வெற்றி வேட்பாளர் திரு அருணாச்சலம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் அண்ணன் குணசேகரன் அவர்களுடன் மற்றும் எஸ்டிபிஐ யின் திருப்பூர் மாவட்ட தலைவருடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது
2024 இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
நாளைநமதே! நாற்பதும் நமதே!
#மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம் #அஇஅதிமுக #திருப்பூர் #பாராளுமன்ற #வேட்பாளர்
#அருணாச்சலம்

25/03/2024

இன்று குன்னத்தூரில் நடைபெற்ற அஇஅதிமுக செயல்வீர்கள் கூட்டத்தில் கூட்டணிகட்சி சார்பில் நமது அகிம்சை தலைவரின் உரை
2024 இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
நாற்பதும் நமதே!
#மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம் #அஇஅதிமுக #திருப்பூர் #பாராளுமன்ற #வேட்பாளர்
#அருணாச்சலம்

2024 இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.நாற்பதும் நமதே!  #மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம்  #அஇஅத...
23/03/2024

2024 இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
நாற்பதும் நமதே!
#மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம் #அஇஅதிமுக #திருப்பூர் #பாராளுமன்ற #வேட்பாளர்
#அருணாச்சலம்

2024 பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு        ...
20/03/2024

2024 பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு
#அதிமுக #அஇஅதிமுக #மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம்

 #மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம் #மைக்ரோபைனான்ஸ்  #அராஜகம்  #2024
18/03/2024

#மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம்
#மைக்ரோபைனான்ஸ் #அராஜகம் #2024

14/03/2024

#மைக்ரோபைனான்ஸ் #அராஜகம் #மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம்
Lakshmi
மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சி எப்படி ❓ என்கிற மகத்தான விளக்கத்தை கொடுத்துள்ளார்! கொங்கு நகர் பகுதி தலைவர் போற்றுதல் மிக்க சகோதரி உயர்திரு, லட்சுமி அவர்கள்

12/03/2024

9591481833
இந்த எண் கொண்ட ஊட்டி ஆசீர்வாத் குழுவின் ரவுடி அனைவரிடமும் ஆபாசமாக பேசுகிறான்

08/03/2024

புதுச்சேரி 9வயது குழந்தை கொலை
மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ்நாடு காவல்துறையை பார்த்து அனைத்து மாநிலங்களும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்

#மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம்
#புதுச்சேரி
Tamil Nadu Police M. K. Stalin Narendra Modi BJP INDIA BJP Tamilnadu DMK - Dravida Munnetra Kazhagam Amit Shah Akhilesh Yadav AIADMK VCK LIVE CPIM Tamilnadu

04/03/2024

முக்கிய அறிவிப்பு :
இரண்டு ஆர்ப்பாட்டங்கள் அனுமதி கிடைக்கவில்லை
அதனால் தற்போதைக்கு ஆர்ப்பாட்டம்
நிறுத்தி வைக்க பட்டுள்ளது.
மைக்ரோ பைனான்ஸ் சட்டவிரோதக் குண்டர்கள் தொடர்ந்து இனிமேல் மக்களை மிரட்டினால் நிச்சயம்
காவல்துறையின் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டத்தை தொடர்வோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம் பேரன்பு கொண்ட மக்களே!

#மைக்ரோபைனான்ஸ் #அராஜகம் #மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம்

 #மைக்ரோபைனான்ஸ்  #அராஜகம்  #மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம்
03/03/2024

#மைக்ரோபைனான்ஸ் #அராஜகம் #மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம்

வாகனங்கள் பறிமுதல் செய்யக்கூடாது என்று பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி கலெக்சன் ஏஜென்சிகளை எச்சரித்துள்ளது #மைக்ரோ...
08/02/2024

வாகனங்கள் பறிமுதல் செய்யக்கூடாது என்று பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி கலெக்சன் ஏஜென்சிகளை எச்சரித்துள்ளது

#மைக்ரோபைனான்ஸ் #அராஜகம் #மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம்

Address

Tirupur
641607

Alerts

Be the first to know and let us send you an email when Ibrahiem Bhathusha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ibrahiem Bhathusha:

Videos

Share


Other Party Entertainment Services in Tirupur

Show All